ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள் (MSM) அல்லது திருநங்கைகள் (TGW) என்று தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு சென்னை நகரம் அல்லது தமிழ்நாட்டில் வசிப்பவர்களிடம் S3-பிளஸ் ஆய்வு நடத்தப்படுகிறது. உங்கள் பாலியல் அல்லது பாலின சிறுபான்மை நிலை மற்றும் கோவிட்-19 காரணமாக நீங்கள் அனுபவிக்கும் மன அழுத்தங்களைப் புரிந்துகொள்ள இந்த ஆன்லைன் ஆய்வு எங்களுக்கு உதவும். எச்.ஐ.வி ஆபத்துகள் மற்றும் சுகாதார சேவைகளுக்கான அணுகல் ஆகியவற்றில் இந்த அழுத்தங்களின் தாக்கத்தைப் புரிந்துகொள்ளவும் இது எங்களுக்கு உதவும்.
இந்த ஆய்வானது, பெங்களுருவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் (என்ஐஏஎஸ்) NIAS டாக்டர் அலீனா செபாஸ்டியன் தலைமையில், பாலியல் மற்றும் சுகாதார ஆராய்ச்சி மற்றும் கொள்கைக்கான மையம் (சி-ஷாப், சென்னை) (C-SHaRP, Chennai), தமிழ்நாட்டில் உள்ள சகோதரன் மற்றும் தோழி ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்படுகிறது. இது சர்வதேச எய்ட்ஸ் தடுப்பூசி முயற்சியால் (IAVI) நிதியளிக்கப்படுகிறது.
DBT வெல்கம் டிரஸ்ட் இந்தியா அலையன்ஸ் நிதியுதவியுடன் கூடிய 'Stigma, Syndemics and Sex' (S3-பிளஸ்) என்றழைக்கப்படும் ஆய்வின் விரிவாக்கமாகும். இது டாக்டர். வெங்கடேசன் சக்ரபாணி, MD, PhD (C-SHaRP, சென்னை) தலைமையில் நடத்தப்பட்டு. S3-பிளஸ் என்பது (S3-பிளஸ்) apd; விரிவாக்கம் ,e;j ஆய்வில் உங்களில் சிலர் மூன்று மாதங்களுக்கு முன்பே பங்கேறிருப்பீர்கள்
புதிய பங்கேற்பாளர்கள் நீங்கள் விரும்பினால் மற்றும் சில தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் ஆய்வு பேட்டிapy; கலந்துகொள்ள வரவேற்கப்படுகிறார்கள். தகுதியுள்ள அனைத்து பங்கேற்பாளர்களும் ஆன்லைன் ஆய்வு பேட்டியை இரண்டு முறை முடிக்க வேண்டும்: இப்போது ஒரு ஆய்வு பேட்டி மற்றும் முதல் பேட்டிapy; இருந்து மூன்று khjq;fs; gpwF இரண்டாவது ஆய்வு பேட்டி.


