களங்கம், சிண்டெமிக்ஸ் (syndemics) மற்றும் செக்ஸ் (எஸ்3-பிளஸ்/S3-Plus) ஆய்வு

இந்த ஆய்வு பேட்டியில் பங்கேற்கவும்

எஸ்3- பிளஸ் (S3-Plus) ஆய்வு என்பது திருநங்கை, கே, (gay), பைசெக்ஸ்சுவல், (bisexual), பிற ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள் மத்தியில் இந்த ஆய்வு சென்னை நகரம் அல்லது தமிழ்நாட்டில் நடத்தப்படுகிறது.

  • S3-பிளஸ் ஆய்வு பாலியல் மற்றும் பாலின சிறுபான்மை அழுத்தங்களின் தாக்கத்தின் மீது கவனம் செலுத்துவதோடு மற்றும் எச்.ஐ.வி ஆபத்து மற்றும் சேவைகளுக்கான அணுகல் மீதான COVID-19 தொடர்பான அழுத்தங்கள் மீது கவனம் செலுத்துகிறது.
  • தகுதிபெறும் பங்கேற்பாளர்கள் 2 இணையவழி ஆய்வுப் பேட்டிகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் (0, 3):


    இப்போது ஒரு ஆய்வுப் பேட்டி (0)
    முதல் ஆய்வுப் பேட்டி முடிந்த 3 மாதங்களுக்குப் பிறகு இரண்டாவது ஆய்வுப் பேட்டி